news Breaking News
clock

தமிழ்நாடு இபேப்பர் & பண்பலை மற்றும் தமிழாடிவி தெய்வம் இதழ் சார்பில் சங்ஹட ஹர சதுர்த்தி விழா!

தமிழ்நாடு இபேப்பர் & பண்பலை மற்றும் தமிழாடிவி தெய்வம் இதழ் சார்பில் சங்ஹட ஹர சதுர்த்தி விழா!


நாகப்பட்டினம் மாவட்டம் ஆழியூர் நாகூர் பிரிவு சாலையில் உள்ள அருள்மிகு ஶ்ரீ வீர சக்தி விநாயகர் கோயிலில் தமிழ்நாடு இபேப்பர் பண்பலை மற்றும் தமிழாடிவி தெய்வம் இதழ் சார்பில் வாசகர்கள் நேயர்கள் சார்பில் சங்கல்பம் செய்து குடும்ப ஷேமம் ஆயுள் விருத்தி வியாபார அனுகூலம் கடன் நிவர்த்தி போக மஹா அபிஷேகம் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது விநாயகருக்கு திரவியப்பொடி மஞ்சள் தயிர் பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டு அர்ச்சனை செய்ய பட்டது மோதகம் சுண்டல் பொரி மற்றும் புளி சாதம் எலுமிச்சை சாதம் போன்ற பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது திரு மணிவண்ணன் பட்டாச்சார்யார் மற்றும் கோவில் பூசாரி திரு நாகராஜன் ஆகியோர் ஏற்பாடுகள் செய்து இருந்தார்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News