தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வுதியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வுதியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வுதியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் திருவண்ணாமலை நில அளவை சங்க கட்டிடத்தில் இன்று19.8.25 மாலை 3 மணிக்கு மாவட்ட தலைவர் பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.வரவேற்புரை ரகுபதி. அஞ்சலி தீர்மானம் தங்கராஜீ வந்தவாசி பால்ராஜ் சேத்துப்பட்டு மூர்த்தி திருவண்ணாமலை கண்ணன் போளூர் அபிபுல்லாகான் கலசபாக்கம் சுந்தரம்ஆரணி விஷ்பதாஸ்செய்யார்சூரியமூர்த்தி கீழ்பென்னாத்தூர் பஞ்சமூர்த்திசெங்கம் பத்பநாபமூர்த்தி தண்டாரம்பட்டுஜெயராமன் மாவட்ட மாநாடு ஆலோசனைகள் கருத்துக்களை வழங்கினார்கள்.மாவட்ட செயலாளர் பச்சியப்பன் கடந்த கால நடவடிக்கை விளக்கினார். பொருளாளர் ஆனந்தன் நிதிநிலைபற்றி விளக்கினார்மாநில செயலாளர் சி. சுப்பிமணியன் சிறப்புரை. மாவட்ட மாநாடு20.9.25 தேதி முடிவு செய்யப்பட்டது.மாநில மாநாடு 7.10.25 சிவகாசி நடைபெறும்.

நன்றியுரை ராஜகோபால் மாவட்ட இனைச் செயலாளர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%