கடல் சூழ்ந்த ஊரு கன்னி தமிழ் நாடு மலை சூழ்ந்த ஊரு இயற்கை வளங்கள் நிறைந்த எங்கள் இன்பத் தமிழ் நாடு
நீர் வளமும் நிலவளமும் கொண்ட நன்னாடு எக்காலமும் செழுமையும் வளமையுமான நாடு முக்காரும் விலையும் நாடு
ஐவகை நிலமும் கொண்ட நாடு குறிஞ்சி முல்லை மருதம் நெய் தல் பாலை ஆறு பருவங்கள் கொண்ட அருமையான நாடு
இயற்கை எழில் எப்பொழுதும் கொஞ்சி விளையாடும் நாடு நஞ்சையும் புஞ்சையும் நிறைந்த நாடு கல்வி சிறந்த தமிழ் நாடு
உலகுக்கே உணவு அளித்த நாடு நல்விருந்து வைக்கும் தமிழ் பலவள்ளல்கள் நிறைந்த நாடு கொடைகொடுக்கும் தமிழ்நாடு
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%