செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தண்டலை நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் தண்டலை நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் 8 வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் அடையாள அட்டை பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் மு சீனிவாசன் தலைமையில் வழங்கப்பட்டது ஆசிரியர்கள் தேன்மொழி ,
மாலதி ,சரண்ராஜ் மற்றும் பிரதீபா கலந்து கொண்டனர் 70 மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%