செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக ரத்த சேமிப்பு வங்கி கட்டிடம் கட்டுவதற்கு காசோலை
தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக ரத்த சேமிப்பு வங்கி கட்டிடம் கட்டுவதற்கு, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதியிடம் சிட்டி யூனியன் வங்கி சார்பில் ரூ.25லட்சம் காசோலையை அதன் பொதுமேலாளர் பாலமணிகண்டன் வழங்கினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%