செய்திகள்
            தமிழ்நாடு-Tamil Nadu
        
தஞ்சாவூர் பெரிய கோயில் முன் மாநகராட்சி சார்பில் தூய்மையே சேவை எனும் தலைப்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
Sep 21 2025
67
    
தஞ்சாவூர் பெரிய கோயில் முன் மாநகராட்சி சார்பில் தூய்மையே சேவை எனும் தலைப்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தலைமையில்நடந்தது. இதில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் , 'எனது குப்பை, எனது பொறுப்பு' என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%