இன்று...
விவசாயிகள் விளைநிலத்தில் மருந்து வீசுவது முதல்...
ராணுவத்தில் எதிரிகளை குண்டு வீசி அளிக்கவும் பயன்படுகிறது டிரோன் ...
காட்டுக்குள் பதுங்கி இருக்கும் குற்றவாளியையும்....
வீட்டிற்குள் பதுங்கி இருக்கும் தீவிரவாதியையும் அடையாளம் காட்டுகிறது டிரோன் ...
திருமண ஊர்வலம் முதல் அரசியல் கட்சி ஊர்வலம் வரை...
படம் பிடித்து காட்டுகிறது டிரோன் ...
டிரோன் ...
ஆக்கப்பூர்வ நன்மைக்காக உருவாக்கப்பட்டாலும்
அது அழிவு பாதைக்கும் கொண்டு செல்வதும்
கவலைக்குரியதே !
_________________________
எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%