டிப்ஸ் டிப்ஸ்

டிப்ஸ் டிப்ஸ்



1. தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்

உடல் எடை குறையும்.



2. முள்ளங்கியை உணவில் சேர்த்து வந்தால் மூல நோய் குணமாகும்

ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்

கெட்ட கொழுப்புகள் சேராமல் பார்த்துக் கொள்ளும்.



3. காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் நெய் சாப்பிட்டு வந்தால்

உடல் எடை குறையும் முடி உதிர்வது குறையும் மூட்டு வலி குணமாகும்



4. பாகற்காய் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும்



5. சிறுநீர் அடிக்கடி வந்தால் 

இரண்டு ஏலக்காயை பொடி செய்து கொதிக்க வைத்து அந்த நீரை குடிக்க வேண்டும் சிறுநீர் அடிக்கடி கழிப்பது நின்று விடும்.



6. வெந்தய பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால் வயிற்றுப்புண் குணமாகும்



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%