1. கடலை எண்ணெய் என்ன விலை
இருநூறு ரூபாய்
எப்போ குறையும்
அளந்து ஊத்தும் போது குறையும்
2. மந்திரியாறே சிங்கத்தை அடக்கும்
நபருக்கு தான் என் மகளை
திருமணம் செய்து வைக்க இருக்கிறேன்
உங்க மகள் அவளவு பெரிய
அடங்காபிடாரியா அரசே
3. போருக்கு போகும் நம் மன்னர்
அல்பமாக இருக்கிறாரே
ஏன் அப்படி சொல்றே
பின்னர் லஞ்ச் எத்தனை மணிக்குனு
கேட்கிறார்
4. என்னப்பா சர்வர் சாப்பாட்டில்
வெள்ளை முடி கிடக்கு
இன்னைக்கு மாஸ்டர் டை அடிக்க
மறந்து விட்டார்
5. ஏண்டி காதல்நு ஒன்னு இல்லைனா
இந்த உலகம் நின்னு விடும்
முதலே போய் மாவுக்கு தண்ணி
ஊத்துங்க இல்லைன்னா கிரைண்டர்
நிண்ணு விடும்

நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%