செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஜவ்வாது மலையில் உள்ள கிராமப்புற மேம்பாட்டு சமூக பள்ளியில் நவீன வகுப்பறைகளுக்கு அடிக்கல்
ஆவடி ராணுவ கவச வாகனங்கள் தயாரிக்கும் ஏவிஎன்எல் நிறுவனத்தின் ஆதரவுடன் அதன் கார்பரேட் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ஜவ்வாது மலையில் உள்ள கிராமப்புற மேம்பாட்டு சமூக பள்ளியில் நவீன வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டி, சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான கழிவறை கட்டட வளாகத்தையும் கவர்னர் ரவி திறந்து வைத்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%