செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சோழிங்கநல்லூர் - ஈஞ்சம்பாக்கத்தில், ரூ.98.88 கோடி மதிப்பீட்டில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
Jan 09 2026
85
சோழிங்கநல்லூர் - ஈஞ்சம்பாக்கத்தில், ரூ.98.88 கோடி மதிப்பீட்டில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை, அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ துவக்கி வைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%