சொல்....

சொல்....



வேடிக்கை மனிதரைப் போலே கல் நெஞ்சத்துடன் உட்கார்ந்த இடத்தைவிட்டு அசையாமலும்


குத்துக்கல்லாய் நின்று கொண்டும் ஓயாமல் ஓடி... ஓடி ... உழைக்கும் அலைகளைப் பார்த்து 'பாறை'என்ன சொன்னதோ பொங்கி எழுந்து மோதி மிதித்து அதன் முகத்தில் உமிழ்கிறது அலைகள்



எஸ். சந்திரசேகரன் அமுதா செஞ்சிக்கோட்டை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%