news Breaking News
clock

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு வார நிறைவு விழா

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு வார நிறைவு விழா

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்தான விழிப்புணர்வு வார நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் கண்தானம் குறித்து விழிப்புணர்வு பாடல் பாடிய செவ்வாய்பேட்டை அரசு சிறப்பு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சேலம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உடன் மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News