செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 771 மாணவர்களுக்கு ரூ.37.38 லட்சம் மதிப்பிலான மிதிவண்டி
Nov 22 2025
77
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 771 மாணவர்களுக்கு ரூ.37.38 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை துணைமுதல்வர் உதயநிதிவழங்கினார். உடன் அமைச்சர்கள் சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் பிரியா, தயாநதிமாறன் எம்.பி. உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%