செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செய்யாறில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவ சிலை திறப்பு விழா:
Dec 28 2025
10
செய்யாறில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலையை நேற்று முன்தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்வின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே .கம்பன், எம்பிக்கள் சி .என். அண்ணாதுரை ,எம்.எஸ் .தரணிவேந்தன், எம்எல்ஏ ஒ.ஜோதி மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%