news Breaking News
clock

செய்யாறில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு:

செய்யாறில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு:



திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் திட்டம் சார்பில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது.


பயிற்சி வகுப்பிற்கு பயிற்ச்சியாளர் கவிஞர் எழும்பூர் கை செல்வகுமார் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். பயிற்சியாளர் புலவர் ந கனகசபை முன்னிலை வகித்தார்.


சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் எமநாதன், முதுகலை தமிழாசிரியர் பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


பயிற்சியில் 22 மாணவர்கள், பயிற்சியாளர்கள் இருவர் ,சிறப்பு அழைப்பாளர்கள் இருவர் ,பெரியவர்கள் ஐந்து பேர் உள்ளிட்ட 31 பேர் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News