செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செய்யாறில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட 14 வது வார பயிற்சி வகுப்பு:
Jan 10 2026
18
செய்யாறு ஜன .11,
திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று திருக்குறள் திருப்பணிகள் திட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பயிற்சியாளர் கவிஞர் எறும்பூர் கை. செல்வகுமார் தலைமை தாங்கி, வரவேற்றுப் பேசினார். பயிற்சியாளர் புலவர் ந .கனக சபை முன்னிலை வகித்தார்.
மாணவிகள் 26 பேர், மாணவர்கள் 10 பேர், பயிற்சியாளர்கள் இரண்டு பேர், பெரியவர்கள் மூன்று பேர், உள்ளிட்ட 41 பேர் நேற்றைய பயிற்சியில் கலந்து கொண்டார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%