news Breaking News
clock

செய்யாறில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 7வது வார திருக்குறள் திருப்பணிகள் திட்ட பயிற்சி வகுப்பு:

செய்யாறில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 7வது வார திருக்குறள் திருப்பணிகள் திட்ட பயிற்சி வகுப்பு:



திருவண்ணாமலை மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் ஏழாவது வார திருக்குறள் திருப்பணிகள் திட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.


பயிற்சி ஆசிரியர்கள் கவிஞர் எறும்பூர் கை. செல்வகுமார், புலவர் ந.கனக சபை ஆகியோர் பயிற்சி அளித்தனர். சிறப்பு அழைப்பாளராக செய்யாறு வட்ட முத்தமிழ் சங்க துணைத் தலைவர் பி. எம் .சதீஷ்குமார் கலந்து கொண்டார்.


40 மாணவிகள், 19 மாணவர்கள், இரண்டு பயிற்சி ஆசிரியர்கள், ஒரு சிறப்பு அழைப்பாளர் உள்ளிட்ட 60 பேர் நேற்றைய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News