செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சென்னை எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரியில் உலக மன ஆரோக்கிய நாள்
Oct 10 2025
140
சென்னை எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரியில் உலக மன ஆரோக்கிய நாளை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் மோகன் ராம், மருத்துவர் கவுதம் உடுப்பி, கல்லூரி முதல்வர் அர்ச்சனா பிரசாத், உளவியல் துறை தலைவர் காயத்ரி ஸ்வேதா, சென்னை பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை தலைவர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%