செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சென்னையில் நூற்றாண்டு பெருமை வாய்ந்த கோஷன் மண்டபம் கிளை நூலகம் புதுப்பிக்கப்பட்டது
Dec 31 2025
116
சென்னையில் நூற்றாண்டு பெருமை வாய்ந்த கோஷன் மண்டபம் கிளை நூலகம், பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் நவீன வசதிகளுடன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%