செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செட்டிதெரு டிவிடி மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி
Nov 24 2025
109
நாகர்கோவில் செட்டிதெரு டிவிடி மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு எம் ஆர் காந்தி எம்எல்ஏ வழங்கினார். உடன் பாஜக மாநில செயலாளர் மீனாதேவ் உள்பட பாஜக நிர்வாகிகள் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%