செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செஞ்சியில் உரிமை மீட்க தலைமுறைக்காக அன்புமணி நடை பயண முன்னேற்பாடு
Aug 30 2025
133
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் செப்டம்பர் 1ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்க தலைமுறைக்காக நடைபயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் பொதுக் கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து இன்று செஞ்சியில் மாநில இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் வடிவேலன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞரணி துணைத் தலைவர் அருள்மொழி தேவன் செஞ்சி நகர தலைவர் குமார் மற்றும் பாட்டாளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%