சீர்காழியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் 55-வது ஆண்டு விழா மற்றும் பொதுப் பேரவை கூட்டம்

சீர்காழியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் 55-வது ஆண்டு விழா மற்றும் பொதுப் பேரவை கூட்டம்



சீர்காழி , டிச , 24 -

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் 55-வது ஆண்டு விழா மற்றும் பொதுப் பேரவை கூட்டம் பாரதிதாசன் தெருவில் உள்ள எஸ்.எஸ் ஜி. திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. விழாவில் தலைவர் ஜெயச்சந்திரன் , செயலாளர் சாம்சன் கில்பர்ட் , பொருளாளர் அன்பழகன் , பொதுக்குழு ஆண்டு விழா பொறுப்பாளர்கள் செயலாளர் சண்முகசுந்தரம் , பொருளாளர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். விழாவில் ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%