விழுப்புரம் மாவட்டம் காணை கிழக்கு ஒன்றியம் கல்யாணம் பூண்டியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தல் முகாம் நடைபெற்றது.. இறந்த வாக்காளர்... இடம் பெயர்ந்த வாக்காளர்கள்... இரட்டை பதிவு.... முகவரி மாற்றம்....பூத் மாற்றம் உள்ளிட்டப் பணிகளை பூத் எண்..98 வாக்குச் சாவடி அலுவலர் அருணா
மேற்கொண்டார்... அஇஅதிமுக கிளைக் கழக செயலாளர் தே.சௌந்தரராஜன்...
நிர்வாகிகள் தேவராஜ் நாகமுத்து...சரிதா... அமிர்தம்... மஞ்சுளா...கீதா... ஆகியோர் கலந்து கொண்டனர்...
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%