
உரிமை பாராட்டும் உறவும்
உண்மை பாராட்டும் அன்பும்
நேர்மை பாராட்டும் நட்பும்
என்றுமே........
விட்டு விலகுவதுமில்லை...
தோற்றுப் போவதுமில்லை...
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%