
💭 ஒவ்வொரு மனிதனும் தன்னால் இந்த செயலை செய்து முடிக்க முடியுமென்று முதலில் நம்ப வேண்டும்.
✨ அதைச் செயல்படுத்த திட்டமிடுவதும், அதை நிறைவேற்ற முயற்சி செய்யும் போது தடைகளைக் கண்டு தளர்ந்து விடாமல்,
🔥 விடாமுயற்சியுடன் அந்த செயலைச் சாதிக்கும் திசை நோக்கி முன்னேறுவதும் தான் தன்னம்பிக்கை.
🔦 தன் மீது உள்ள நம்பிக்கை தான் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு வழி காட்டும் ஒளிவிளக்கு.
🎲 அதாவது மனித வாழ்க்கைப் பகடை வைத்து ஆடுவதைப் போன்றது.
🎯 விரும்புவது விழாவிட்டால் தற்செயலாக விழுந்ததை வைத்துத் திறமையால் ஈடு செய்து சமாளிக்க வேண்டும்.
💪 தோல்விக்குத் துவளாமல்
💫 முயற்சித்து தன்னம்பிக்கையின் வலிமையால் அக்னிச் சிறகுகள் விரித்துப் பறந்து இலக்கையடைவோம்.
Thanks and regards
A s Govinda rajan
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?