செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சிஐடியு சங்கம் மற்றும் போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் அமைப்பு சார்பில் 41-வது நாளாக போராட்டம்
Sep 27 2025
143
திருநெல்வேலி மண்டல அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் சிஐடியு சங்கம் மற்றும் போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 41-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. நிர்வாகி கண்ணன் தலைமையில் உடுக்கை அடித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%