சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ’இந்தியை திணிக்காதே’ ‘பைக்கில் ஹெல்மெட்டை மறக்காதே’ என்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்ப்ல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது தஞ்சை காந்திஜி சாலை மற்றும் ஆற்றுப்பாலம் சாலைகளில் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த 50 பெண்களை ஒன்றாக நிற்க வைத்து தாம்பூலம் தட்டுடன் வரவேற்பளித்தனர். அத்துடன் அவர்களுக்கு சந்தனம், குங்குமம் வழங்கி அனைவரையும் பன்னீர் தெளித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%