..... திருவண்ணாமலை மாவட்டம் ஜனவரி,-13 துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. மாண்புமிகு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்கள், உடன் ஒன்றிய கழகச் செயலாளர்கள்,V. P. அண்ணாமலை அவர்கள், P. ராமஜெயம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களும் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%