news Breaking News
clock

சமத்துவ பொங்கல், உறியடி திருவிழா.

சமத்துவ பொங்கல், உறியடி திருவிழா.

... திருவண்ணாமலை ஜனவரி- 14 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா உயர் திரு.மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் இ. ஆ. ப. அவர்கள் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் வைத்து, உறியடி திருவிழாவும் நடைபெற்றது. அனைத்து அரசு அலுவலர்களுடன் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News