news Breaking News
clock

சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு...

சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு...

... திருவண்ணாமலை மாவட்டம் நவம்பர்- 8 போளூர் டவுன் ஸ்ரீ வழி துணை விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு குமாரசாமி குருக்கள் அவர்களால் அபிஷேகங்கள், பல வண்ண மலர்களால் அலங்காரங்கள், பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ வழி துணை விநாயகரை வேண்டி அருள் பெற்றனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டது.தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News