கோவை மாநகர மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி பேசினார். மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ்செல்வன், கணபதி ராஜ்குமார் எம்.பி., முன்னாள் அமைச்சர்பொங்கலூர் பழனிச்சாமி மற்றும்நிர்வாகிகள் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%