news Breaking News
clock

கோவையில் வ.உ.சி.யின் சிலைக்கு வானதி சீனிவாசன் எம்எல்ஏ தலைமையில் பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

கோவையில் வ.உ.சி.யின் சிலைக்கு வானதி சீனிவாசன் எம்எல்ஏ தலைமையில் பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் வ.உ.சி.யின் சிலைக்கு வானதி சீனிவாசன் எம்எல்ஏ தலைமையில் பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, 'வந்தே மாதரம்' முழுப்பாடலையும் பாடினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News