செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கோவில்பட்டியில் ஆடி மாத பௌர்ணமி பூஜை மற்றும் வரலட்சுமி நோன்பு
Aug 09 2025
23

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அன்னை ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத பௌர்ணமி பூஜை மற்றும் வரலட்சுமி விரதம்வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.சிறப்பு பூஜையில் வரலட்சுமி நோன்பு இருந்த பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%