செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கூரப்பாளையம் நந்தா இயன்முறை கல்லூரி கூட்டரங்கில்,ஓவியப்போட்டி
Dec 04 2025
90
கூரப்பாளையம் நந்தா இயன்முறை கல்லூரி கூட்டரங்கில்,ஓவியப்போட்டி, விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%