news Breaking News
clock

குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்.........

குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்.........

செங்கல்பட்டு அன்பின் ஒலி அறக்கட்டளை சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து பிள்ளைகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கி குழந்தைகள் தினம் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் பொறுப்பாளராக நமது அன்பின் நுழை அறக்கட்டளையின் பொருளாளர் திருமதி. மஞ்சுளா கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News