குற்றாலம் மெயின் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு

குற்றாலம் மெயின் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அலாரம் ஒலித்தது . இதனால் சுற்றுலா பயணிகள் பீதிஅடைந்தனர்.அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை போலீசார் பத்திரமாக வெளியேற்றினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%