செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
குருக்கள்பட்டி ஊராட்சியில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையத்தை காணொளி மூலம் திறப்பு
Aug 25 2025
273
சங்கரன்கோவில் வட்டம், குருக்கள்பட்டி ஊராட்சியில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையத்தை காணொலி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, அங்கு தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் குத்துவிளக்கேற்றி மாணவ, மாணவிகளுக்கு சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%