செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
குமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மீன்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்

குமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மீன்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். உடன் கலெக்டர் அழகுமீனா, எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகைகத்பர்ட், நாகர்கோவில் மேயர் மகேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%