குன்னத்தூர் காமக்கூர் நடுக்குப்பம் கிழ் நகர் மேல் நகர் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு
Nov 08 2025
80
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தபள்ளி மாணவ மாணவிகள் 15 க்கும் மேற்பட்ட கதை புத்தகங்களை படித்து மேடையில் கதை பேசினார்கள். மற்றும் கோமாளிகளின் நகைச்சுவை நிகழ்ச்சியும் குன்னத்தூர் காமக்கூர் நடுக்குப்பம் கிழ் நகர் மேல் நகர் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு நாடகங்கள் நடித்து காட்டினார். இன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பாளர் பல்லாங்குழி இனியன், வாளண்டினா வளவன்,ராஜா.முருகன்.ஆரணி சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு பள்ளி 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் நடிகர் வி.கே.வாசுதேவன் மற்றும் நாடகக் கலைஞர் சு.குமணன் பள்ளி தலைமை ஆசிரியர் ,ஆசிரியர் பெற்றோர்கள், பொதுமக்கள், கலந்து கொண்டனர் .
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?