செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
குடியிருப்பு வீடு ஒதுக்கீடு ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
Jul 19 2025
234
சென்னை பெருநகர மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வீடு ஒதுக்கீடு ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். உடன் அமைச்சர்கள் நேரு, அன்பரசன், சேகர்பாபு, மேயர்பிரியா மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%