குடியாத்தம் பார் அசோசியேஷன் தலைவராக தேர்வு செய்யப்பட்டவருக்கு புதிய நீதி கட்சி சார்பில் வாழ்த்துக்கள்!

குடியாத்தம் பார் அசோசியேஷன் தலைவராக தேர்வு செய்யப்பட்டவருக்கு புதிய நீதி கட்சி சார்பில் வாழ்த்துக்கள்!


வேலூர், ஜன. 2-

அதிமுக வழக்கறிஞர் ரஞ்சித் குமார் குடியாத்தம் பார் அசோசியேஷன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு புதிய நீதிக்கட்சி நகர செயலாளர் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ் கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது அவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் குடியாத்தம் நகரச் செயலாளர் எஸ். குமார், திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட தலைவர் குமரன், ராசம்பட்டி நாயகன் பூபதி ஆகியோர் உடன் இருந்தனர். புதிய நீதி கட்சி நகர செயலாளர் நகர செயலாளர் நகர செயலாளர் எஸ் ரமேஷ் மற்றும் அவருடன் வந்து தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றிகளை மனமார தெரிவித்து மகிழ்ந்தார் வழக்கறிஞர் ரஞ்சித் குமார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%