கிழவம் பூண்டி ஸ்ரீ முனீஸ்வரன் மற்றும் அம்ச்சார் அம்மன் கோவிலில் 48 ஆம் நாள் மண்டல பூஜை
Sep 22 2025
125
மேல்மலையனூர் செப் 23
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுக்கா கிழவம் பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரன் ஸ்ரீ அம்மச்சார் அம்மன் கோவில் கடந்த ஆகஸ்ட் 04/08/2025 தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில்
இன்று 48 ஆம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
இதில் காலை பெண்கள் பொங்கல் கூடை எடுத்து வந்து கோவிலில் பொங்கலிட்டனர் .
தொடர்ந்து
யாக சாலை அமைத்து கனபதி ஹோமம் நவகிரக ஹோமம்
பூர்ணா ஹூதி ஹோமம் நடைபெற்று
மேளதாளம் முழங்க கலசம் புரப்பட்டு கோவிலை வலம் வந்து முனீஸ்வரன் மற்றும்
அம்மசசார் அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது.
சாமிக்கு சிறப்பு படையல் வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?