கிருஷ்ணகிரியில் மக்கள் குறைதீர் கூட்டத்தில், வடமாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் நிவாரண நிதிக்காக ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் தினேஷ் குமாரிடம் முப்படை வீரர்கள் நல சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%