பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரிக்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் சுதாசேஷையன், காலவரிசையில் பாரதி படைப்புகள் எனும் 23 அரிய நூல்களை வழங்கினார். அவற்றை ஸ்ரீஜெயேந்திரா குழும கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெயேந்திரன் மணி கல்லூரியில் வழங்கினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%