அடி பெண்ணே! காதல் என்ற படத்தில்
என்னை நாயகனாக
அறிமுகம் செய்தாய்
அதில் நீயே நாயகியாகவும்
நடிக்கச் செய்தாய்
படம் இரசிகர்களிடத்தில்
பெரும் மதிப்பு
கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது
காதல் தோல்விப் படமாக.
எஸ். சந்திரசேகரன் அமுதா
செஞ்சிக்கோட்டை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%