news Breaking News
clock

காதலர் தினம்

காதலர் தினம்



அந்தக் கால குறிக்கோளாய்

கண்ணகி சாவித்திரி மாதிரி

வாழ பெண்கள் விரும்பினர்


பாழாய்ப்போன காதலர் தினம்

முட்டுக் கட்டையாக திகழ்ந்தது

புதுப் பாணியாய் உருவெடுத்தது


காதலிப்பது அதி நூதனமான 

நேரம் கடத்தும் சூட்சுமமாம்


மனதில் சலனம் ஏற்பட்டால்

கற்பில் களங்கம் உண்டாகும்

முக்காலும் மூன்று முடிச்சில்

முடியாத இணைப்பு தேவையா?



தழுவி முத்தமிட்டுக் குதூகலிக்க

பரிசைப் பரிமாறிட இத்தகைய

போக்கு இந்தியாவில் அவசியமா?


-பி. பழனி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News