செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காட்பாடி அருப்புமேடு சாலையில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
Sep 10 2025
185
காட்பாடி அருப்புமேடு சாலையில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பயனாளிக்கு அமைச்சர் துரைமுருகன் நலத்திட்ட உதவி வழங்கினார். அருகில் கலெக்டர் சுப்புலட்சுமி, கார்த்திகேயன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில் குமார் உள்பட பலர் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%