செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு கண்காணிப்புகுழுகூட்டம்
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு கண்காணிப்புகுழுகூட்டம் அதன் தலைவர் டிஆர் பாலு எம்.பி. தலைமையில் நடந்தது. அமைச்சர் காந்தி, கலெக்டர் கலைச்செல்வி,செல்வம்எம்.பி., எம்எல்ஏக்கள் சுந்தர்,எழிலரசன், மேயர் மகாலட்சுமி மற்றும்அதிகாரிகள் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%