news Breaking News
clock

காங்கேயம் வட்டம், சிவன்மலையில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா

காங்கேயம் வட்டம், சிவன்மலையில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், சிவன்மலையில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் சுவாமிநாதன் வழங்கினார். உடன் கலெக்டர் மனிஷ் நாரணவரே , கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா மற்றும்பலர் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News